மின்னும் தங்கதாரைக அவள் .....
விண்ணும் போற்றும் ஆண்மகன் அவன் .....
மன்னன் அவன் ைககள் தீண்டிட
சிலிர்த்தது அவள் ேமனி
மக்கள் புைட சூழ
பொன் நைகைய அவன் சூட்ட
புன்னகையை உதிர்த்தாள் அவள்
அண்ணலும் நோக்கினாள் ... அவளும் நோக்கினாள்...
சொர்க்கத்தில் என்றோ நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது
இன்று அதற்கு அச்சாரம் இடப்படுகிறது
இன்று போல் என்றும் வாழ்க !!!
No comments:
Post a Comment